IEEE Educational Events

Discover live virtual and in-person events offered by IEEE groups around the world.

Loading Events

« All Events

  • This event has passed.

AGNI SIRAGUGAL 3

May 8, 2024 @ 7:30 pmMay 9, 2024 @ 8:30 pm

🎯”ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி, ஏங்கொலிநீர்  ஞாலத்து இருளகற்றும்  ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது  தன்னேர் இலாத தமிழ்”🎇

🎉புனித ஜோசெப்’ஸ் பொறியியல் கல்லூரியின், மின் மற்றும் மின்னணுவியல் துறை மற்றும் IEEE SJCE SB மாணவர் மன்றம் பெருமையுடன் வழங்கும் “அக்னிச் சிறகுகள்” ஒரு இணைய நிகழ்ச்சி. 🎉

🗓 நாள்:  08.05.2024
🕕 நேரம்: 7:30PM – 8:30PM
📜 தலைப்பு: “தமிழும் அதன் வளர்ச்சியும்…”

🔗 இணைப்பு
https://meet.google.com/cnx-avjh-tjf

 “⛰மலையை பார்த்து வியந்து விடாதே..! மலை மீது🧗🏻‍♀ஏறினால் அதுவும் உன் காலின் கீழ் தான்📌”

Details

Start:
May 8, 2024 @ 7:30 pm
End:
May 9, 2024 @ 8:30 pm
Event Tags:
Website:
https://events.vtools.ieee.org/m/457596
Affiliated Group Name: St. Joseph's College of Engineering

Other

Affiliated Group Name
St. Joseph's College of Engineering